ஜம்முவில் நேற்று விமானப்படைத்தளத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் இரண்டு டிரோன்கள் ஜம்மு ராணுவ தளம் அருகே வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
Two more drone activities found near Jammu army base after yesterday airbase attack using drones.